r/tamil • • 2d ago

Trying to improve your Tamil? My மச்சான் built a free app for reading stories 📚

Thumbnail
kinureader.com
3 Upvotes

r/tamil • • 11h ago

கட்டுரை (Article) குரல்

0 Upvotes

வள்ளுவன் எழுதிய காதலை

என்னால் எட்ட முடியாது தான்

ஆனால் அவர் எழுதிய

குறள்களை வீழ்த்த இங்கே

ஒரு குரல் இருக்கிறது.


r/tamil • • 1d ago

கேள்வி (Question) Which Tamil line would you name on remembering death: Kural 336, or "சாதலும் புதுவது அன்றே"?

16 Upvotes

I'm putting together short lines from different traditions on facing one's own death, and Tamil has some of the oldest and best. I'd rather hear from Tamil readers than choose from a translation.

Two candidates I've read in the original (Project Madurai and Tamil Wikisource):

- Tirukkural 336, from the chapter on impermanence: நெருநல் உளனொருவன் இன்றில்லை, "yesterday one was; today he is not".

- Purananuru 192, line 4: சாதலும் புதுவது அன்றே, "dying, too, is nothing new", from the poem everyone knows for யாதும் ஊரே யாவரும் கேளிர்.

And a third from the Naladiyar: செத்தாரைச் சாவார் சுமந்து, "those who will die carry the dead".

  1. Which of these would a Tamil reader recognise first as a line about mortality? Is one quoted at funerals or in condolences?

  2. Is there a better one I've missed?

  3. Is there a study you'd recommend on impermanence (நிலையாமை) in these texts?


r/tamil • • 1d ago

கட்டுரை (Article) ஆசை

0 Upvotes

தடக் தடக் என ரயில் செல்கிறது.

சத்தமில்லாமல் யோசிக்கிறேன்:

முத்தம் இடாமல்

ஆசை இருக்காதா?

அவள் இதழ்கள் சேர்ந்தால்தான்

ஆசையா?

"சாப்டியா?" என்று

அவள் கேட்கும் அக்கறையில்

ஒளிந்திருக்கிறது

அவள் ஆசை.


r/tamil • • 1d ago

Bit shocked & unaware of this.

Thumbnail
gallery
0 Upvotes

I was searching for a pdf to study and came across pdf name as "NAAGAR" instead of "TAMIL"

I would like to know more about this from your perspective.


r/tamil • • 1d ago

மற்றது (Other) I’d love to learn conversational Tamil!

1 Upvotes

r/tamil • • 1d ago

மற்றது (Other) மெளன மொழி!!

0 Upvotes

ஆயிரம் வார்த்தைகள் பேசும்

ஆசையில் வந்த நான்

நீ அருகே வந்ததும்

உன் மௌனத்தோடு

உரையாடிக்கொண்டிருக்கிறேன்!!!


r/tamil • • 1d ago

கேள்வி (Question) "மேளம்" என்ற இசை சார்ந்த சொல்லின் சொற்பிறப்பியல் பற்றி கூற முடியுமா?

5 Upvotes

உங்கள் உதவிக்கு நன்றிகள்!


r/tamil • • 2d ago

கட்டுரை (Article) அவளின் கோபம்

5 Upvotes

கோபம் வந்தால்

"சரி" என்று மட்டும் சொல்வாய்

உலகில் எந்த மொழியிலும்

இவ்வளவு பயமுறுத்தும் சொல்

இல்லை.

ஆனால் சண்டை போடு.

நீ பேசாமல் இருப்பதை விட

சண்டையே இனித்து.


r/tamil • • 2d ago

கட்டுரை (Article) Whose darkness? The Deepavali story we haven't told "ritual of burning the effigy is a symbolic celebration of good over evil. Some Tamil groups say it hurts them"

1 Upvotes

r/tamil • • 3d ago

கட்டுரை (Article) என்ன வேண்டும்

2 Upvotes

என்ன வேண்டும் என்று

அவள் கேட்க,

எப்படிச் சொல்வேன்

அவள் தான் வேண்டும் என்று.

அவள் உடலை மட்டும் அல்ல,

அவள் தனிமையின் எண்ணங்களில்

ஒரு நொடியேனும்

நான் வர வேண்டும்.


r/tamil • • 3d ago

மற்றது (Other) தேடல் 23 M: I write for fun.

4 Upvotes

இறைவா!

எங்கெங்கோ தேடியிருந்தேன்.

எங்கெங்கோ காணச் சென்றேன்.

எங்கெங்கோ அலைந்து திரிந்தேன்.

எங்கும் இல்லை நீ.

எங்கும் இல்லை அவன்.

என்றும் என்னுடன் தான்.

அவனும், நீயும்,

நானும், எவனும்,

எவரும்... எல்லாம்

ஒன்றுதான்.

இறைவா...

ஏன்... ஏன்... என்று கேட்பவனும் நான்,

கேட்பவை கொடுப்பவனும் நீ.

நானற்ற நிலையில் உன்னைத் தேடவா?

அறிந்தபோது நானாகவா?

யாரையோ தேடிக்கொண்டு

என்னை அறிந்தேன்

நான்.

-லோகேஷ்

Feel free to share feedback and comments


r/tamil • • 3d ago

கட்டுரை (Article) அஸ்கா : Kongu Tamil connection with Odisha

Post image
24 Upvotes

Askaa (or Aska) is Kongu tamil word which has got a famous historical connection to sugar in Odisha.

• Origin of the term: Aska (ଆସିକା / Asika) is a town in Odisha's Ganjam district nicknamed the "Sugar City" because it was home to Asia's first sugar factory, established in 1824.

• Colloquial usage: In the early 20th century, refined white sugar produced in Aska was exported across South India. Because of this, refined white sugar became colloquially known as "Aska" in parts of Tamil Nadu and neighboring regions to distinguish white factory sugar from traditional brown jaggery.


r/tamil • • 3d ago

Kinship Terms and Person Address in the English-Speaking Sri Lankan Tamil Diaspora

7 Upvotes

Paper by Anke Lensch First published: 14 August 2026

https://onlinelibrary.wiley.com/doi/10.1111/weng.70051


r/tamil • • 4d ago

மற்றது (Other) கம்மல்

3 Upvotes

​நீ தலையசைத்துப் பேசும் பேச்சை

இசையென மயங்கி

குதூகலமாய் ஆடிக்கொண்டிருக்கிறது

உன் காதோரக் கம்மல்..!!


r/tamil • • 4d ago

மற்றது (Other) உறைந்த நாட்கள்

1 Upvotes

கடந்து போன நாட்கள்

இன்னும் உறைந்து போய்

நிற்கின்றன

கிழிக்க மறந்த

நாட்காட்டிகளில்..!!


r/tamil • • 4d ago

மற்றது (Other) பயணம்

1 Upvotes

நீயும் நானும் ஒன்றாய்

பயணித்த வழித்தடங்கள்

இன்று தனியாய் நான் செல்கையில்

உன் நினைவுகளில்

சென்றே முடிகின்றன..!


r/tamil • • 4d ago

கட்டுரை (Article) சுபம்

0 Upvotes

சுபா சுபம்,

ஆம் சுபம்

என முடிக்க

மனம் வராத ஒரே

புத்தகம் அவள்.


r/tamil • • 4d ago

கேள்வி (Question) Can anyone suggest Tamil-based gaming websites?

9 Upvotes

I'm looking for websites similar to:

Preferably Tamil-themed browser games, info site or anything fun to play with friends.

Please share any websites you know!


r/tamil • • 4d ago

How to say I missed you or I missed this in Tamil

3 Upvotes

r/tamil • • 5d ago

கட்டுரை (Article) திரும்புவாளா

0 Upvotes

அவள் சட்டையில் சூரியகாந்தி.

அச்சடித்த பூ திரும்பாது.

சூரியனாக ஆசை,

அவள் மட்டும்

என் பக்கம் திரும்பட்டும்.


r/tamil • • 5d ago

கட்டுரை (Article) Lived experiences of Sri Lankan Tamil refugees in the UK: Migration and identity

13 Upvotes

A paper by Jana Warren and Dennis Nigbur.

https://bpspsychub.onlinelibrary.wiley.com/doi/10.1111/bjso.12736

https://pubmed.ncbi.nlm.nih.gov/38456575/

Some heartbreaking firsthand accounts of their lives affected by the Tamil genocide in Sri Lanka


r/tamil • • 6d ago

கட்டுரை (Article) தாங்கியபடி

2 Upvotes

அவள் பாதம் தாங்கும்

ஹீல்ஸைப் போல

தாங்கத்தான் ஆசை.

ஆனால் அவள் சோர்ந்ததும்

கழற்றி எறிவாளே அதை...

நான் அதை

என் கையில் தாங்கி,

அவளோடு நடப்பேன்.

அவளைத் தாங்கியதையே

நான் தாங்கியபடி.


r/tamil • • 6d ago

அறிவிப்பு (Announcement) பல்லாங்குழி - I created an android game

5 Upvotes

நம்ம பாரம்பரிய பல்லாங்குழி விளையாட்டு இப்போது மொபைலில்!

நம்ம பாட்டி, அம்மா கூட விளையாடி ரசித்த பாரம்பரிய பல்லாங்குழி விளையாட்டை இப்போது அழகிய App-ல் விளையாடலாம்!

Play the authentic South Indian traditional board game Pallanguzhi on your Android mobile.

🌟 Features:

✔ Single Player: கணினிக்கு (AI) எதிராக விளையாடும் வசதி.

✔ 2-Player Mode: நண்பர்கள் & குடும்பத்துடன் ஒரே போனில் விளையாடலாம் (Pass & Play).

✔ பாரம்பரிய விதிகள்: பாண்டி (Pandi) மற்றும் முத்து (Muthu) எடுக்கும் உண்மையான விதிகளுடன்.

✔ 100% Offline: இணையம் (Internet) தேவையில்லை!

✔ தமிழ் & ஆங்கிலம் (Tamil & English support).

குழந்தைகளுக்கு நம்ம பாரம்பரிய விளையாட்டைக் கற்றுக் கொடுங்கள், நீங்களும் பழைய நினைவுகளை மீட்டெடுங்கள்! 🤎

📥 இலவசமாக டவுன்லோட் செய்ய:

👉 https://play.google.com/store/apps/details?id=org.aanmeegam.pallanguzhi_app

உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்! 🙏